நவம்பர் 27ம் தேதி தொடங்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்.. துபாயில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்ற இந்திய அணி

0 3200
நவம்பர் 27ம் தேதி தொடங்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்.. துபாயில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்ற இந்திய அணி

நவம்பர் 27ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி துபாயில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் துபாயில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments