ஐபிஎல் தொடரில் 9வது அணி - தீபாவளிக்குப் பிறகு அறிவிப்பு?

0 7672
ஐபிஎல் தொடரில் 9வது அணி - தீபாவளிக்குப் பிறகு அறிவிப்பு?

ஐபிஎல் தொடரில் 9வது அணி சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான டெண்டர் தீபாவளிக்குப்பிறகு கோரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

13வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான தொடர் இன்னும் 5 மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

தற்போது 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், கூடுதலாக ஒரு அணியை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அணிக்கான டெண்டர்   தீபாவளிக்கு பிறகு கோரப்படும் என தகவல் கசிந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து புதிய அணி சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments