தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைச் செய்த சவூதி அரேபியா

0 3074
தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைச் செய்த சவூதி அரேபியா

சவூதி அரேபியாவில் தொழிலாளர் சட்டங்களில் செய்த சீர்திருத்தங்களால், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கூடுதல் உரிமைகள் வழங்கப்பட உள்ளன.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறிச் செல்லும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர் சந்தையில் போட்டி அதிகரித்து ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், திறமையான, தகுதியான ஆட்களைப் பணியமர்த்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய சீர்திருத்தங்களால் தொழிலாளர்கள் வெளியேறுவதும், வெளியேறும் விசாவுக்கான தகராறுகளும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments