வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு.. இந்திய வங்கிகள் சங்கம் கையெழுத்து

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு.. இந்திய வங்கிகள் சங்கம் கையெழுத்து
வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில், இந்திய வங்கிகள் சங்கம் கையெழுத்திட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 2017 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 15 சதவிகித ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சம்பள உயர்வால் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும், இதில் பெரும்பாலானோர் பொதுத்துறை வங்கிகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறத
Comments