மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் சிசு மீட்பு

0 1380
மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் சிசு மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பண்ணையில் உயிருடன் புதைக்கப்பட்ட சிசு பத்திரமாக மீட்கப்பட்டது.

நேபாள எல்லையில் உள்ள கட்டிமா என்ற கிராமத்தில் பண்ணையில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது துணியில் சுற்றப்பட்டு, மண்ணுக்குள் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் பிறந்து சில மணி நேரங்களேயான சிசு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் அந்தச் சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments