கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க இரண்டாவது நிதித் தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டம்

0 535
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க இரண்டாவது நிதித் தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை சீரமைக்க சுமார் 20 பில்லியன் டாலர் அளவுக்கு நிதித் தொகுப்பு அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நிதித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பை அறிவித்தது. இதனால் சிறுகுறு தொழில் புரிவோர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன் அடைந்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நிதித் தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments