பாலஸ்தீனத்தில் பூனை வளர்ப்பது போன்று சிங்கக்குட்டிகளை வளர்க்கும் குடும்பம்

0 1104
பாலஸ்தீனத்தில் பூனை வளர்ப்பது போன்று சிங்கக்குட்டிகளை வளர்க்கும் குடும்பம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு வீட்டில், பூனைகளை வளர்ப்பது போன்று சிங்க குட்டிகளை வளர்த்து வருகின்றனர்.

பேக்கரி கடை நடத்தி வரும் நசீம் அபு ஜமியாவின் வீட்டில் வளரும் 2 சிங்கக் குட்டிகள், அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் துள்ளி குதித்து விளையாடுகின்றன.

அங்குள்ள சிறுவர்களும் குட்டிகளை கைகளில் தூக்கி கொஞ்சி விளையாடி மகிழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிறந்து இரண்டரை மாதங்கள் ஆன அவற்றை அருகில் உள்ள வன உயிரின பூங்காவில் எடுத்து வந்ததாக நசீம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments