ஐ.பி.எல்.லில் 9 வது டீம் வர உள்ளதாக தகவல்

0 5222
ஐ.பி.எல்.லில் 9 வது டீம் வர உள்ளதாக தகவல்

ஐ.பி.எல்லின் அடுத்த சீசனில் 9 ஆவதாக ஒரு டீமை கொண்டு வருவது பற்றி பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த சீசன் 2021 ஏப்ரல்-மே வாக்கில் நடக்கும் எனவும் அதற்கான வீரர்கள் ஏலம் அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, குஜராத்தில் இருந்து புதிதாக ஒரு டீமை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதானி குழுமம் அந்த வாய்ப்பை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டீமின் பெயரில் அகமதாபாத் இடம் பெறும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments