பீகாரில் 8 தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி

0 1502
பீகாரில் 8 தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பார்பிகா (Barbigha) தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சுதர்சன் குமார் வெறும் 113 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கஜனன் சாஹியை தோல்வியடைய செய்துள்ளார்.

போர் (Bhore) எனும் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் சுனில்குமார் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். 

தெஹ்ரி தொகுதியில் பாஜக வேட்பாளர் சத்யநாராயண் 464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  ஹில்சா தொகுதியில் (Hilsa) வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் பிரேம் முஹியா என்பவர் வென்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments