கண்ணை மறைக்கும் புகைப்படலம்... திணறும் டெல்லி

0 964
கண்ணை மறைக்கும் புகைப்படலம்... திணறும் டெல்லி

டெல்லியில் கடுமையான காற்று மாசு காரணமாக பல பகுதிகளும் புகைப் படலம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்ப்பட்டுள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு புகை படர்ந்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாக வாகனங்களை இயக்கினர்.

டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் சூழலில், காற்று மாசும் அதிகரிப்பது அம்மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments