பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 12-ம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

0 24672
பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 12-ம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் கூறிய கருத்துக்கள் மீது வருகிற 12-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிறுவலூர் மற்றும் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகைகளை வழங்கிய அவர், தமிழகம் முழுவதும் 45% பெற்றோர்கள் மட்டுமே கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments