நாகோர்னா-காராபாக் ஆக்கிரமிப்பு தொடர்பான போரை நிறுத்த அஜர்பைஜனுடன் ஒப்பந்தம் - அர்மேனியா பிரதமர் தகவல்

0 1147
நாகோர்னா-காராபாக் ஆக்கிரமிப்பு தொடர்பான போரை நிறுத்த அஜர்பைஜனுடன் ஒப்பந்தம் - அர்மேனியா பிரதமர் தகவல்

நாகோர்னா-காராபாக் பகுதியில் மோதலை நிறுத்த அஜர்பைஜன் மற்றும் ரஷிய தலைவர்களுடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அர்மேனியா பிரதமர் நிகோல் பாஷினியன் தெரிவித்துள்ளார்.

போர் நிலைமை பற்றிய ஆழமான ஆய்வுகளையும், நிபுணர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பிற்கான இந்த போரில் கடந்த 2 மாதத்தில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments