கொலம்பியா நாட்டில் சுற்றுலா பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்திய வண்ணமயமான மலர் திருவிழா

0 429
கொலம்பியா நாட்டில் சுற்றுலா பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்திய வண்ணமயமான மலர் திருவிழா

கொலம்பியா நாட்டில் நடைபெற்ற வண்ணமயமான மலர் திருவிழா சுற்றுலா பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Medellin நகரில் இந்த அழகான திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்தவர்கள் பல்வேறு வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்களை தங்கள் முதுகில் சுமந்தபடி பங்கேற்றனர்.

ஒவ்வொருவரும் மலர்களின் மூலம் தங்கள் கைவண்ணத்தை அழகுற வடிவமைத்திருந்தனர். குறிப்பாக பூக்களின் நடுவே மகாத்மா காந்தியின் புன்னகை தவழும் முகம் இடம்பெற்றிருந்த மலர் தொகுப்பு பார்வையாளர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments