கொரோனா ஊரடங்கிலும் பள்ளிகள் இயங்குவதை கண்டித்து பிரான்ஸில், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல்

0 1407

பிரான்ஸில் மீண்டும் அமல் படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கில், பள்ளிகள் இயங்குவதை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பாரிஸ் அருகே, பள்ளியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை கவிழ்த்த இளைஞர்கள், பல பகுதிகளில் பொதுச் சொத்துகளுக்கு தீயிட்டனர்.

கடந்த 1 வாரமாக பள்ளிகளை மூட வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போலீசாரை தாக்கியதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments