ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்க மறுக்கும் சீனா

0 13287
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனை அங்கீகரிக்க முடியாது என கூறியுள்ள சீனா, அமெரிக்க நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் முடிவில் தான் வெற்றி பற்றி தீர்மானிக்கப்படும் என தாங்கள் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் இதை தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், (Wang Wenbin) தம்மை வெற்றியாளராக ஜோ பைடன் அறிவித்துக் கொண்டுள்ளார் என்பது மட்டுமே தங்களுக்குத் தெரியும் என கூறினார்.

imageஜோ பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா, ரஷ்யா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அவருக்கு இதுவரை வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments