ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு..!

0 1004
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 304 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 304 ரூபாய் அதிகரித்துள்ளது.

கிராம் தங்கம் விலை நேற்று 4,884 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 38 ரூபாய் உயர்ந்து 4,922 ரூபாயாக விற்பனையாகிறது.

இதேபோல் 39 ஆயிரத்து 72 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை இன்று 304 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 376 ரூபாயாக விற்பனையாகிறது.

நேற்று 70 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று ஆயிரம் ரூபாய் அதிகரித்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments