2வது நாளாக தொடரும் ஜோ பைடனின் வெற்றிக் கொண்டாட்டங்கள்

0 788

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து, பல்வேறு நகரங்களில் அவரது ஆதரவாளர்களின் கொண்டாட்டங்கள் 2வது நாளாக தொடர்ந்தது.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே திரண்ட பிளாக் லைப்ஸ் மேட்டர் அமைப்பினர், அமெரிக்காவின் புதிய தலைமையை ஆடல், பாடலுடன் வரவேற்றனர்.

இந்த கொண்டாட்டங்களில் புகுந்து கலவரத்தில் ஈடுபட முயன்றதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments