நூற்றாண்டு பழமை வாய்ந்த புறா தூது மூலம் அனுப்பப்பட்ட அரிதான பழங்கால கடிதம் கண்டுபிடிப்பு

0 1265
நூற்றாண்டு பழமை வாய்ந்த புறா தூது மூலம் அனுப்பப்பட்ட அரிதான பழங்கால கடிதம் கண்டுபிடிப்பு

புறா தூது மூலம் அனுப்பப்பட்ட மிக அரிதான நூற்றாண்டு பழமை வாய்ந்த கடிதம், பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கெர்ஷைமில் நகரில் தம்பதி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பழங்கால பேப்பர் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடி குடுவையை கண்டறிந்தனர்.

அதை, அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு கொண்டு சென்ற போது, அது, முதலாம் உலகப்போரின் போது 1910 அல்லது 1916 ஆம் ஆண்டு ஜெர்மனி படை வீரர் ஒருவர், ராணுவ ரகசிய தகவல்களை தனது மேல் அதிகாரிக்கு கைப்பட எழுதிய கடிதம் என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments