ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் மோட்டோ ஜிபி பந்தயத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோன் மிர் வெற்றி

0 749
ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் மோட்டோ ஜிபி பந்தயத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோன் மிர் வெற்றி

ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அந்நாட்டைச் சேர்ந்த ஜோன் மிர் வெற்றி பெற்றார்.

நடப்பு மோட்டோ ஜிபி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த ஜோன் மிர், சக நாட்டு வீரர் அலெக்ஸ் ரின்ஸை விட 37 புள்ளிகள் அதிகம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியனுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments