தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்து டிரம்ப் தொடர்ந்து பிடிவாதம்...

0 2245
தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்து டிரம்ப் தொடர்ந்து பிடிவாதம்...

தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாது என டிரம்ப் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால், அமெரிக்காவில் அதிபர் பதவி மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.ஆனால் அதிகார மாற்றத்தை முன் நின்று நடத்த வேண்டிய ஜிஎஸ்ஏ எனப்படும் அரசுத் துறையில் டிரம்ப் நியமித்த ஆட்கள் இருப்பதால், வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வெள்ளை மாளிகை பணியாளர்களை நியமித்தல், அதிகார மாற்றத்திற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் பைடன் தரப்பிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments