இந்தியாவில் உள்ள பழங்கால கோட்டைகள் பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

0 397
இந்தியாவில் உள்ள பழங்கால கோட்டைகள் பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

இந்தியாவில் உள்ள பழங்கால கோட்டைகள் குறித்த புத்தகத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வெளியிட்டார்.

நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோட்டைகள் பற்றிய தகவல்கள், அவற்றின் வண்ணப் புகைப்படங்கள், மாவட்டத் தலைநகரில் இருந்து தூரம் ஆகியவை இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

புராணகால இதிகாசங்களிலும் இடம்பெற்றுள்ள கோட்டைகள் பற்றிய தகவல்களும் இதில் எழுதப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments