இன்னும் 6 மாதங்களில் அடுத்த ஐபிஎல் டி20 தொடர்- பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி

0 5011
இன்னும் 6 மாதங்களில் அடுத்த ஐபிஎல் டி20 தொடர்- பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி

இன்னும் 6 மாதங்களில் அடுத்த ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், 2021ஆம் ஆண்டில் 14ஆம் ஐபிஎல் சீசன் வழக்கம் போல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் என்றும் இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments