2030 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்தில் 30,000 ரோபோ வீரர்களை களமிறக்கத் திட்டம்

0 2391
2030 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்தில் 30,000 ரோபோ வீரர்களை களமிறக்கத் திட்டம்

வரும் 2030 ஆம் ஆண்டு, இங்கிலாந்து ராணுவத்தில் 30 ஆயிரம் ரோபோ வீரர்களை ராணுவத்தில் களமிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இன்னொரு உலகப் போருக்கு வழி வகுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் நிக் கார்ட்டர், இது போன்ற சவலான சூழலை எதிர் கொள்ள ராணுவத்தை நவீனமயமாக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, 2030 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணுவத்தில் 90 ஆயிரம் ராணுவ வீரர்களுடன், 30 ஆயிரம் ரோபோ வீரர்களையும் பணியில் அமர்த்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments