ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு தலா 1 கிராம் தங்கம் பரிசளிப்பு

0 11776
ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு தலா 1 கிராம் தங்கம் பரிசளிப்பு

ஈஸ்வரன் திரைப்பட குழுவினருக்கு தலா 1 கிராம் தங்கத்தை தீபாவளி பரிசாக நடிகர் சிம்பு அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் எனும் படத்தில் சிம்பு நடித்துள்ளார். பாம்பை பிடித்தது தொடர்பான காட்சி குறித்த சர்ச்சைக்கு மத்தியில் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் 400 பேருக்கும் தலா 1 கிராம் தங்கம் மற்றும் ஆடைகளையும், 200 ஜூனியர் நடிகர்களுக்கு ஆடைகள், மற்றும் இனிப்புகளையும் தீபாவளி பரிசாக சிம்பு அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments