துப்பாக்கியுடன் படம் எடுத்த இளைஞர் பரிதாப மரணம்...செல்பி மோகம் உயிரைப் பறித்த சோகம்

0 1460
துப்பாக்கியுடன் படம் எடுத்த இளைஞர் பரிதாப மரணம்...செல்பி மோகம் உயிரைப் பறித்த சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் துப்பாக்கியை பிடித்தபடி செல்பி எடுக்க முயன்ற நபர் துப்பாக்கி வெடித்து பரிதாபகரமாக உயிரிழந்தார். 

கோவிலுக்கு அருகே துப்பாக்கியைப் பிடித்தபடி நின்ற இளைஞர் ஒருவரின் விரல் பட்டு தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

போலீசார் அவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments