சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

0 2161
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 39 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

நேற்று 4 ஆயிரத்து 867 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 17 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 884 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் சவரன் தங்கம் விலை நேற்று 38 ஆயிரத்து 936 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 136 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கட்டி வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments