நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

0 8371
நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ஏமாற்றியதாக நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே, காசி மீது 5 பாலியல் வழக்குகள், ஒரு மோசடி வழக்கு என 6 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் மேலும் ஒரு பாலியல் புகாரை அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் காசி மீது வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரித்த நீமன்றம், காசியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments