ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

0 655
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

பூஞ்ச் மாவட்டம் ஷாப்பூர், கிர்னி, குவாஸ்பா ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி திடீர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவும் நிலையில், அதே மாவட்டத்திலுள்ள மன்கோட் செக்டார் பகுதியில் இருக்கும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் நள்ளிரவு 2.30 மணிக்கு பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments