அனுமதித்த நேரம் தவிரப் பிற நேரத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - சென்னை மாநகரக் காவல் ஆணையர்

0 3309
அனுமதித்த நேரம் தவிரப் பிற நேரத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - சென்னை மாநகரக் காவல் ஆணையர்

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த 2 மணி நேரத்தைத் தவிரப் பிற நேரங்களில் பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

தீபாவளியையொட்டிச் சென்னை தியாகராய நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், கண்காணிப்பு கேமரா மையம், சேவை மையங்கள் ஆகியவற்றைத் தொடக்கி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments