அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நெருங்கும் ஜோ பைடன்....கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்

0 1173
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நெருங்கும் ஜோ பைடன்....கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களில், 264ஐ கைப்பற்றியுள்ள பைடன், டிரம்ப் முன்னிலை வகித்து வந்த முக்கிய மாகாணங்களான ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியாவிலும் அவரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.

இதனையடுத்து நியூயார்க் நகர வீதிகளில் கூடிய அவரது ஆதரவாளர்கள், ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments