பிரேசிலில் டிஜிட்டல் முறையில் ஆடை அலங்கார அணிவகுப்பு ஒளிபரப்பு

0 522
பிரேசிலில் டிஜிட்டல் முறையில் ஆடை அலங்கார அணிவகுப்பு ஒளிபரப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக ஆடை,அலங்கார அணிவகுப்பு காட்சிகள் அங்குள்ள முக்கிய சாலைகளில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

Sao Pauloவில் கொண்டாடப்படும் Fashion Week கொரோனாவால் தற்போது கொண்டாட முடியாத நிலை உள்ளது.

எனவே அந்த நிகழ்ச்சிகளை டிஜிட்டல் முறையில் முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் ஒளிபரப்ப உள்ளனர். இந்த நிகழ்ச்சியில்  30க்கும் மேற்பட்ட பிராண்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments