பிரேசிலில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்

0 4292
பிரேசிலில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்

பிரேசிலில் மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

பஹியாவைச் சேர்ந்த டியோகோ ரபேலோ என்பவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இந்த திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த டியோகோ மனதை தேற்றிக் கொண்டு பஹியாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments