நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

0 1905
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இதனை கூறினார்.

பள்ளிக்கூடங்கள் திறக்கும் விஷயத்தில் மாணவர்களின் நலனையும், பெற்றோர்களின் கருத்தையும் கொண்டே தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்தை கேட்டு அதன் பின் முடிவு எடுக்குப்படுமென அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments