3 ஆண்டுகளாக சிறிய கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கரடி மீட்பு

0 1334
3 ஆண்டுகளாக சிறிய கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கரடி மீட்பு

வடக்கு மாசிடோனியாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 3 ஆண்டுகளாக சிறிய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கரடியை விலங்கு நல ஆர்வலர்கள் மீட்டனர்.

ஸ்டிப் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கான்க்ரீட் தளத்துடன் கூடிய கூண்டு ஒன்றில் டெடி என்ற கரடி அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இங்கு உரிய பராமரிப்பு வசதிகள் இல்லாததால் கரடியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன், கூண்டின் கம்பிகளை கடித்ததால் பற்களிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள், கரடியை மீட்டு பல்கேரியாவில் உள்ள கரடிகள் சரணாலயத்திற்கு கொண்டு சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments