இந்தியாவில் கொரோனா பாதிப்பு 84 லட்சத்தை தாண்டியது

0 527
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 84 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 84 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 47,638 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் 670 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 84 லட்சத்து 11 ஆயிரத்து 724ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 985ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments