இந்தோனேசியா நாட்டின் பொருளாதாரம் 22 ஆண்டுகளுக்கு பிறகு கடும் சரிவு

0 756
இந்தோனேசியா நாட்டின் பொருளாதாரம் 22 ஆண்டுகளுக்கு பிறகு கடும் சரிவு

கொரோனா தொற்று பரவலால் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியா நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வளர்ச்சி இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.49 சதவீதமாக சரிந்துள்ளது, 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்துள்ள கடுமையான சரிவு இதுவாகும்.

இதனால் 35 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments