தென்கொரியாவைச் சேர்ந்த 100 வயது முதியவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை

0 1290
தென்கொரியாவைச் சேர்ந்த 100 வயது முதியவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை

தென்கொரியாவைச் சேர்ந்த 100வயது முதியவர் ஒருவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

முன்னாள் ஜூடோ பயிற்சியாளரான முதியவர் Don Shinn, தினமும் கோல்ப் டிஸ்க் மூலம் பயிற்சி மேற்கொண்டதால் இச்சாதனையை நிகழ்த்த முடிந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பயிற்சி செய்தால் இதே சாதனையை தம்மால் மீண்டும் செய்ய முடியும் என்றும் 100 வயது டான் ஷின் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments