அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு அறிவிப்பில் இழுபறி - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப், பைடன் ஆதரவாளர்கள்

0 1816
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு அறிவிப்பில் இழுபறி - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப், பைடன் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு அறிவிப்பில் இழுபறி நீடிக்கும் நிலையில், ட்ரம்ப் மற்றும் ஜோ பைடனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாமதமாக வந்த வாக்குகளை எண்ண ட்ரம்ப் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒ

வ்வொரு வாக்கையும் கணக்கிட வேண்டும் என பைடன் தரப்பு வலியுறுத்துகிறது.

இருதரப்பினரும் தங்களது கோரிக்கயை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியும், இசைக் கருவிகளை வாசித்தும், பாடல் பாடியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சியாச்சின் மற்றும் போர்ட்லேண்டில் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments