ஐபிஎல் தொடரில் மிக மோசமான சாதனையை படைத்த டெல்லி அணி

0 9062

மும்பை அணிக்கு எதிரான பிளேஆப் போட்டியில் டெல்லி அணி வீரர்கள் மிகமோசமான தொடக்கத்தைக் கொடுத்தனர் .

201 ரன்கள் எனும் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில், முதல் 3 வீரர்களான பிருத்வி ஷா, ரகானே மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாக, அந்த அணி ஒரு ரன் கூட எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது.

முன்னதாக, நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ், சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் பங்கேற்ற, முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments