"விஜய்க்கே தெரியாமல் விஜய் பெயரில் கட்சி" கட்சிக்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என தந்தை சந்திர சேகர் விளக்கம்

0 5292

விஜய்க்கே தெரியாமல் விஜய் பெயரில் கட்சி

நடிகர் விஜயின் மக்கள் மன்றம் கட்சியாக பதிவு

கட்சி தொடக்கம் குறித்து விஜய்க்கு தெரியாது

கட்சிக்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என தந்தை சந்திர சேகர் விளக்கம்

அரசியல் கட்சி பதிவு செய்தது தமது சொந்த விருப்பம் என சந்திரசேகர் தகவல்

விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே கட்சி தொடக்கம்

கட்சியில் இணைவாரா என்பதை விஜய்தான் சொல்ல வேண்டும் - சந்திரசேகர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments