அமெரிக்க வரலாற்றில் அதிக மக்கள் வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை

0 11848
அமெரிக்க வரலாற்றில் அதிக மக்கள் வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை

அமெரிக்காவின் வரலாற்றில், அதிக மக்கள் வாக்குகளை பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசும் சேர்ந்து  7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர்.

குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு 6.86 கோடி மக்கள் வாக்குகள் கிடைத்துள்ளன.

12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா பெற்ற 6.95 கோடி வாக்குகளை விட இப்போது பைடன் 26 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று சாதனை படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments