கோயிலை சேதப்படுத்தி இந்துக்களை தாக்க முயன்றவர்களை, அரணாக நின்று காப்பாற்றிய இஸ்லாமியர்கள்..!

0 6104
கோயிலை சேதப்படுத்தி இந்துக்களை தாக்க முயன்றவர்களை, அரணாக நின்று காப்பாற்றிய இஸ்லாமியர்கள்..!

பாகிஸ்தானில் கோயிலை சேதப்படுத்திய பின், இந்துக்களை தாக்க முயன்றவர்களை உடன் வசித்த இஸ்லாமியர்கள் காப்பாற்றியுள்ளனர்.

சிந்து மாகாணத்தில் ஷீத்தல்தாஸ் என்ற பெரிய வளாகத்தில் 300 இந்துக் குடும்பங்களும், 30 இஸ்லாமியக் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்த கோயிலை வன்முறை கும்பல் ஒன்று சேதப்படுத்தியது.

பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்த இந்து குடும்பங்களைத் தாக்க முயன்றுள்ளனர். அப்போது உடன் வசித்த இஸ்லாமிய குடும்பத்தினர் அரணாக நின்றும், வாசலை அடைத்தும் இந்துக்களைத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments