துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 115 ஆக உயர்வு

0 969
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 30 ஆம் தேதி ஏஜியன் கடல்பகுதியை மையமாக கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால், இஸ்மிர் நகரில் அடுக்குமாடி கட்டிடங்கள் பல இடிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், 137 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments