மனைவி கர்ப்பத்திற்கு தான் பொறுப்பல்ல.. வீடியோ ஆதாரம் வெளியிட்ட கணவன்..!

0 3222

மனைவி கர்ப்பமானதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் தனக்கு செய்த துரோகத்தை கணவர் அம்பலப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்பானிஷ் மொழியிலான அந்த வீடியோவில் பேசும் நபர், பிறக்கப் போகும் குழந்தைக்கு தான் தந்தையல்ல என்றும், அருகில் இருப்பவர்தான் மனைவியின் கர்ப்பத்திற்குக் காரணம் எனக்கூறி அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கணவரிடம் மன்னிப்பு கேட்டவாறு மனைவி பின்தொடர்ந்து செல்ல, அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments