பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது - அதிபர் டிரம்ப்..!

0 4482

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி

அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பேட்டி

ஏற்கனவே டுவிட்டரில் கருத்து பதிவிட்ட டிரம்ப் பேட்டி

தேர்தலில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி - டிரம்ப்

பெரிய கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறோம்

தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டு இருக்கின்றன

மக்கள் பல சாதனைகளை முறியடிக்கும் விதத்தில் வாக்களித்து உள்ளனர்

தேர்தலில் பெரிய வெற்றியை பெற்று உள்ளோம் - டிரம்ப்

அமெரிக்க மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி

வெற்றியை தட்டிப்பறிக்க எதிர்கட்சிகள் சூழ்ச்சி

ஜார்ஜியா,டெக்சாஸ் மாகாணங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளேன் - டிரம்ப்

பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது -டிரம்ப்

புளோரிடா மாகாணத்தில் எதிர்பாரத அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது

எதிர்பாராத மாகாணங்களில் கூட வெற்றி கிடைத்துள்ளது

டெக்சாசில் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்த முறை ஆதரிப்போரின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளது

இந்த தேர்தலில் தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளோம்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றி என டிரம்ப் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments