கோவில் நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2700
அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், சென்னை நீலாங்கரை சக்தி முத்தம்மன் கோவில் நிலங்களை அரசு தவறாக பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், கோவில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையை செலுத்த வேண்டும் எனவும் கோவில் நிலங்களை கோவில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments