8 மாத இடைவெளிக்குப் பிறகு, 4 நாள் பயணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்

எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு நான்கு நாள் பயணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றுள்ளார்.
எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு நான்கு நாள் பயணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ள அவர், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது, தமிழக அரசியல் சூழல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் 7 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
8 மாத இடைவெளிக்குப் பிறகு, 4 நாள் பயணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம் #TNGovernor | #BanwarilalPurohit | #Delhi https://t.co/8QzPEIrYWW
— Polimer News (@polimernews) November 4, 2020
Comments