தமிழகத்தில் 6 மாதத்தில் திமுக ஆட்சி கட்டிலில் அமரும்- உதயநிதி ஸ்டாலின்

0 13177
தமிழகத்தில் 6 மாதத்தில் திமுக ஆட்சி கட்டிலில் அமரும்- உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஆறு மாதத்தில் ஆட்சி கட்டிலில் திமுக அமர போவது உறுதி என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதத்தை வைத்து அரசியல் செய்யும் பொருட்டு பாஜக வேல் யாத்திரை நடத்துவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments