இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 38,310ஆக குறைந்தது

0 778
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 38,310ஆக குறைந்தது

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 38,310ஆக குறைந்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பும், பலியும் கடந்த சில நாள்களாக குறைவாக பதிவாகி வருகின்றன.

அதன்படி நேற்று ஒரே நாளில் 38,310 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் 490 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 லட்சத்து 67 ஆயிரத்து 623ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 097ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 58,323 குணமடைந்ததால் குணமானோர் எண்ணிக்கை 76 லட்சத்து 3 ஆயிரத்து 121ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments