ஜார்ஜியா நாட்டு பிரதமர் ககாரியா கொரோனாவால் பாதிப்பு

0 327
ஜார்ஜியா நாட்டு பிரதமர் ககாரியா கொரோனாவால் பாதிப்பு

ஜார்ஜியா நாட்டு பிரதமர் Giorgi Gakhariaவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பாதுகாவலர் ஒருவர் மூலம் தொற்று ஏற்பட்டதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் Giorgi Gakharia தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும் வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 342 பேர் உயிரிழந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments